மயிலை சீனி வேங்கடசாமி
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
முகவுரை 
*வரலாறு, இலக்கியம், இயல், இசை, நாடகம், தொல்லியல், சமூகவியல் மற்றும் மானுடவியல் போன்ற பல துறைகளில் ஆய்வு செய்தவர்.
*தமிழ்நாட்டிற்கும் பெளத்தம், சமணம், கிறிஸ்தவம் போன்ற சமயங்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்ததில் முக்கியமானவர்.
*படித்தது பத்தாம் வகுப்பு வரை, ஆனால் தமிழ் ஆய்வுத்துறையில் முன்னோடியாக வலம் வந்தவர்.
*தமிழ்நாட்டின் பேரரசர்கள் பட்டியலை ஒழுங்குபடுத்தியதில் முக்கியமானவர்.
*தமிழ்நாடு குறித்த வரலாறுகளை ஒழுங்குபடுத்தியதில் முக்கியமானவர்.
*களப்பிரர் ஆட்சியின் காலம் இருண்ட காலம் அல்ல என்று நிறுவினார்.
*திராவிடன், குடியரசு போன்ற திராவிட இதழ்களில் ஆசிரியராக பணி புரிந்தவர்.
*திராவிடர்களின் நாட்டார் மரபு குறித்து ஆய்வு செய்தவர்.
*33 நூல்களை எழுதியுள்ளார்.
மயிலை சீனி வேங்கடசாமி குறித்து பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை 
தமிழையே வணிகமாக்கி 
தன் வீடும் மக்கள் சுற்றம் 
தமிழிலே பிழைப்பதற்கு 
தலைமுறை தலைமுறைக்கும் 
தமிழ் முதலாக்கிக் கொண்ட 
பல்கலைத் தலைவன் எல்லாம் 
தமிழ் சீனி வேங்கடத்தின் 
கால் தூசும் பெறாறென்பேன் 
விவரணைகள்
மயிலை சீனி.வேங்கடசாமி 10
மயிலை சீனி வேங்கடசாமி அறிமுகம் 
மயிலை சீனி வேங்கடசாமி நூல்கள்
மறக்க முடியுமா மயிலை சீனி வேங்கடசாமி
http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jan1-2017/32233-2017-01-16-07-11-28
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.

 
 
 
 
 
No comments:
Post a Comment