Chocks: பற்களில் இருந்து ஆதிகால கருவி

Sunday, November 15, 2020

பற்களில் இருந்து ஆதிகால கருவி

பற்களில் இருந்து ஆதிகால கருவி

ஆரம்பகால மனிதர்கள் தங்கள் பற்களை சண்டையிடுவதற்கான கருவிகளாக பயன்படுத்தினர் என்றும் பிற்காலத்தில் தங்கள் பற்களின் வடிவை போன்றே பல ஆயுதங்களை உருவாக்கினார்கள் என்றும் மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். நமது முன்னோர்களுக்கு 40 க்கும் மேற்பட்ட பற்கள் இருந்தது. ஆனால் இன்று மனிதர்களுக்கு கீழ் 16 மற்றும் மேல் 16 பற்களுடன் மொத்தம் 32 பற்கள் உள்ளன.

                            

1. வெட்டுப் பல் - வெட்டுகிற கருவி

2. கடைவாய்ப்பல் - அடிக்கிற கருவி 

3. குத்திக் கிழிக்கின்ற பல் - குத்திக் கிழிக்கிற கருவி 

விவரணைகள் 

Ancient Teeth reveal the roots of humankind


Early modern humans used their teeth as tools


Human teeth likely shrank due to tool use


The wisdom of teeth


Teeth and human evolution


Reason humans have sharp front teeth


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. நல்ல தகவல் கொண்ட கட்டுரை...இன்னும் நிறைய தமிழில் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete

The Butterfly Effect: How Tamil Movies Changed History

The Butterfly Effect: How Tamil Movies Changed History Synopsis Introduction End of the B.R.Panthulu - Sivaji Partnership Sivaji Valued In...